Saturday, July 14, 2012

இவளை கானாத வரை என் கண்கள் உறங்கவில்லை

இவளை கண்டபின்பு என் 

கண்கள்  உறங்கியது, அப்படியாவது 

அவளை என் கனவில் 

மிண்டும்மிண்டும் தரிசிப்பேன் 

அல்லவா .....       vinoth 

Sunday, March 11, 2012

பல கோடி வார்த்தைகள் தவம் இருக்குதாம்,
இவள் இதழ் உச்சரிக்க வேண்டும் என்று

உச்சரிக்கவில்லையெனில்,
தவம் களைத்து தற்கொலை செய்து கொள்ளுமாம்

அவள் முன்பு .....     vinoth
நீ செய்யும் தவறு பிறருக்கு சரி என்றால் அவர்கள் முன்பு நீ நல்லவன்........

நீ செய்யும் சரி பிறருக்கு தவறு என்றால் அவர்கள் முன்பு நீ கேட்டவன் ...vino

Monday, February 27, 2012

என் மனம் பித்து பிடித்து அலைகிறது,,இவள் இறந்தவள் என்று அறிந்தும் ,,;;

அப்பொழுதாவது புரியட்டும் அவளுக்கு ,,இவன் இறந்தும் என்னை

நினைக்கிறானே என்று ,, vinoth

உன் வெட்கத்தை உன் புடவைக்குள் ஒளித்துவைத்தாய்;


என்னை உன் இதயத்தில் துளைத்துவைத்தாய்,,,பின்பு ஏன் என்னை

தொலைத்துவிட்டாய் ??????

Wednesday, February 15, 2012

உறங்கிய என் கண்களுக்கும் ,உறங்காமல் தவிக்கும் என் இதயத்திற்கும் ,,

எப்படிசொல்லி புரிய வைப்பேன் ,,ஏன் என்னை இவள் காதலிக்கவில்லை,,




என்பதை..............vinoth
இவள் அழகு இல்லை, ஆனால் இவளை தவிர மற்றவள் அழகாய்

தெரிவதில்லை .....vinoth

Saturday, January 14, 2012


ஓடும் ஓட்டதில் வாடிவிடகூடாது ,,,,வாடிய பின்பு நீ வாழகூடாது

உன் பிழைகள் உன் லட்சியத்தை தடை செய்தால் ,,,,அந்த பிழைகளேஇருத்தல்கூடாது ,,,,,,

அது காதலாக இருந்தாலும் சரி களவாக இருந்தாலும் சரி ,,,,,,,

உன் பெயரினை உன் விரல்கள் எழுதகூடாது ,,பல சுவடுகள் எழுதவேண்டடும்,,,,,,,,
இல்லையெனில் உன் கல்லறையிலாவது எழுதப்படவேண்டும் ,,நான் இங்குவிடாமல்

முயற்சித்தவன் ,,,,,,,,,,,,,இப்பொழுது

நான் இங்கு இறந்து போகவில்லை சற்று இளைபாருகிறேன் என்று ,......................................



                                         vinoth
அடி பெண்ணே நீ பேசுவதை எல்லாம் நான் காதல் என்று

என்னிவிடமாட்டேன் ,,,


உன் காதலை உன் உதடுகள் உச்சரிக்கும் வரை,,,,''நீ பேசாவிட்டாலும் என்

காதலை விட்டெரிந்துதிட மாட்டேன் ,,,,,,உன்னக்காக இருப்பேன் நீ என்னை

காதலிக்க ,;;உன்னால் நான் பித்தன் ஆனேன் ஒரு கணம் உன்னை காண

வேண்டும் மறுகணம் உன் மடியில் சாக வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,vinoth


Friday, November 11, 2011

இவள் மிதித்து செல்லுவது என் இதயம் என்று ,,,அறிவாளோ

அறிமாட்டாளோ???இருப்பினும் அதில் வழிவது ரத்த துளிகள் அல்ல

,,கண்ணிர்துளிகள் .....என் கண்ணிருக்கும் வார்த்தைகள் தெரிந்து இருந்தால் ,,,

கவிதைகள் தீட்டி இருக்கும் அவளது பாதசுவடு கூட அழகு என்று .........vinoth 
இவளை தரிசிக்கும் போதெல்லாம் ,நான் தரிசாகிறேன்,,,,இவள் என்னை

விழியோடு இணைக்க நினைக்கிறாளா ,,இல்லை விழியில் விழுந்த துசியென

துடைக்க நினைக்கிறாளா ??? இருப்பினும் தினமும் தரிசிப்பேன் கனவோடு,........vinoth
மரணம் என்னை தழுவினால் ,இவள் மடி வேண்டும் ;

இவள் மடி இல்லையேல் ;மரணம் என்னை தழுவி விடாதே என்று ,மண்டியிட்டுக் கேட்பேன் மரணத்திடம் ;

அப்படியும் மரணம் என்னை மையல் கொண்டால் ,,மரணம் மண்ராடும் அவளிடம் ,,

இவனோடு என்னையும் மடியில் வைத்து கொள்ளடி என்று ,,...வினோத்

Thursday, November 10, 2011

நீ எழுந்து நின்றால், எரிமலையும் மண்டியிடும் ,,,உன் முன்பு ;;

நீ மெளனம் களைத்தால், மரணமும் உன் மடியில் புரண்டு ,,,,

உயிர் தரிக்கும் ;;;

நீ விடியும் முன் விழித்து எழு ,விண்மீனும் உனக்கு விசிறிவிடும்;;;
                                                                                                         
                                                                                                     

மறந்து இருந்துவிடாதே ,மெளனம் உன்னை கொன்று விடும் ;;


விடியல் உன்னை திண்றுவிடும்.............................................vinoth
என் விழிகள் உறங்கவில்லை அவளை காணவில்லை என்று ,,,

நிலவும் உறங்கவில்லைஅவளை கண்டுவிட்டதால் ஏனெனில் ,,,,

அவள் நிலவை விட அழகு என்பதால் ..........................vinoth
சுகம் தேடி என்னை கருதரித்தாய் உன்னில் ,,,

சுமை என்று என்னிவிட்டெரிந்தாய் மண்ணில் ,,,,,,

பெற்றவள் நீ என்றால் ;;;;பெயர் வைத்தது குப்பைத் தொட்டியோ ,,அனாதை

என்று ......................வினோத்

Wednesday, November 9, 2011

தமிழ் என்றுமே பெருமையடா தமிழால் நமக்குபெருமையடா தமிழனால் உலகிக்கே பெருமையடா..வினோத்
என்னை தழுவிய மேகம் ,தரையோடு முத்தமிடும் ,;;

குடைகொண்டு தடை போடதே ,இவன் தழுவிய பின்புதான் ,தடைபோடும் அத்தனையும் ,

தடுமாறி போகுமடி ;இவனை தழுவி முத்தமிடு ,இல்லையேல்

இவனையாவது தழுவவிடு ,,சற்று இதயம் இளைப்பாரட்டும் ....வினோத்
பூக்கள் அறியாது ,புடவைக்கு தெரியாது ;;

பெண்கள் மனதை ,ஆண் மட்டும்அறிவானோ ;

ஈசா, இம்சை என்று தான் இமயத்தில் ஒட்டி கொண்டாயோ..........வினோத்

    


Tuesday, November 8, 2011

தமிழா தலை குனியடா ;; தமிழன் இருப்பது அறியாது,

மறந்துப்போனோமடா;;அதற்கு இறந்துபோயிருக்கலாம் ;;;;;

இனி நீ தலை நிமிர்த்தடா ;;இவரைப்போன்று எத்தனை,

உயிர்களை படைத்தது எறிந்திருக்கும் எம் தாய்திருநாடு என்று;

இனி நாங்கள் அழியப்போவதும் இல்லை ,அழிக்கப்போவதும் இல்லை ,;இனி
எங்களை அழிக்கபோவவர்களும்இல்லை,,,,,,,,..........மீண்டும் பிறப்பேடுப்போம்.....vinoth       நன்றி A R murugadass

Wednesday, November 2, 2011

தரம் கெட்ட மானிடாதவித்து போகும் நாவடா;;
தலைக்குமோ மீண்டும் எம் உயிர்கள் ;;உம்மிரு பாதம் அழியும் முன்பு ,என்று தீரும் உம் சாதிவெறி ;;
அன்று சுவாசிக்கும் என் இதயம் சாதியின்றி ;;;;;;;vinoth